தேவையான பொருள்கள்:
எள் – 2 கப்
வெல்லம் – 1/2 கப்
கொப்பரை
ஏலக்காய்
சுக்கு
நெய்
செய்முறை:
- எள்ளைக் களைந்து, நீரை வடிகட்டி, வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன், வெல்லம், நறுக்கிய கொப்பரை, சுக்கு, ஏல அரிசி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். (உரலில் இடித்தால் சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.)
- உருக்கிய நெய் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மறுமொழியொன்றை இடுங்கள்