venkaayam.JPG

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்… 

#  என்னை மாதிரி தொலைக்காட்சி சீரியல் பார்க்காம, ப்லாக் படிச்சுட்டு மட்டும் தூங்கப் போனா ஒன்னும் தப்பில்லையே?🙂 சுருக்கமா சொல்லியிருந்தாலும் சரியாச் சொல்லியிருக்காரு.

# நிர்மலா, உஷாவின் கேள்விகளுக்கு இங்கே ஒருவேளை பதில் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்தப் பதிவும் கல்வெட்டின் பின்னூட்டமும் ஒருமுறை கவனிக்கப் பட வேண்டியவை. நன்றி இருவருக்கும். 

#  தேள் கொட்டினாலும் கவலையில்லை; தேனீ கொட்டினாலும் கவலையில்லை!  வெங்காயம்!!

# காலை எழுந்தவுடன்….

மினீம்ம்மா! அந்தப் பாத்திரம் தேய்க்கற ப்ரஷ்ஷை ஒருக்கா மைக்ரோவேவ் அவன்ல வெச்சு எடுத்துட்டு, தேய்ப்பியாம்!  :)

# …… being real and considerate and reciprocal, by not leaving empty (fake) comments, or letting statistics be my goal, by not over-participating or spending TOO much time on my blog but taking good care of my family instead, by being honest and discreet, by not posting pointless posts but providing good information, I want to be a good witness to those who find me here….

Bloggingல 13 விஷயம் சொல்றேன், கேட்டுக்கோன்னு விட்டு சுழட்டியிருக்காங்களே…  இவ்ளோ யோசிக்க வேண்டியிருக்கா?  போன மாசம் இந்த நாளைக்கு சமத்தா ஃப்ரீயாத்தானே இருந்தேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டனா? :(( போதும் இந்த வாரத்துக்கு; நிறுத்திக்கறேன்.!!