இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்… 

# அப்படியே ரா’வா அடிக்கச் சொல்றாங்க! செஞ்சுட்டா போச்சு!!

# “Shame, Shame, Puppy Shame.. !!!” நான் சொல்லலை. மேனகா காந்தி சொல்றாங்கன்னு வாக்கீசர் சொல்றாரு. :((

# அதுசரிங்ணா, மேல இருக்கற க்ரீமை எடுத்துட்டா, கீழ இருக்கற தேங்காத் தண்ணி எதுக்கு உபயோகம்? என்னவோ போங்க. போகட்டும், பீட்ரூட் சிவப்பும் தக்காளிச் சிவப்பும் ஒரே சிவப்பா? நீங்க stale bread உபயோகிக்க, சொல்லியிருக்கற வழிமுறைய செய்யறதுக்கு இந்தியாவுல ஆகுற கரண்ட் செலவுக்கு, அதைத் தூக்கியே போட்டுடலாம்.ரொம்பத்தான் படுத்தறீங்க சஞ்சூ!!

# வரவர என் நிலைமையும் மைக்கேல் மதன காம ராசன்ல வர காமேஸ்வரன் மீன் மேட்டர் மாதிரி ஆகிப் போச்சு! I mean, இதைப் பத்தி யாராவது பேசினாலே என்னைப் பத்தித்தான் பேசறாங்களோன்னு டென்ஷன் ஆயிடறேன். 😦

# ஹையா ஜாலி! அதெல்லாம் டீ குடிக்கறவங்களுக்குத் தான். என்னை மாதிரி காபில குளிக்கறவங்களுக்கு இல்லை. ஆனா இவங்க என்னவோ சொல்றாங்களேன்னு சொல்றீங்களா? அதுதான் எனக்குப் புரியலையே. அதுவும் ஜாலிதான்!!

Advertisements