[வீடு மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக நடப்பதால் கணினியில், இணையத்தில் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இந்தப் பதிவு பின்னர் மீளேற்றப்படலாம்.
]
புதன் கிழமை, April 22, 2009
பிறந்தநாள் வாழ்த்துகள்
Posted by Jayashree Govindarajan under சமகால இலக்கியம் :), சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: பிறந்தநாள், வாழ்த்து |[15] Comments

வியாழன், April 23, 2009 at 2:49 மு.பகல்
பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
சீக்கிரமாத் திரும்ப வாங்க.
செவ்வாய்க் கிழமை, April 28, 2009 at 6:39 பிற்பகல்
Belated Birthday Wishes
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2009 at 10:36 பிற்பகல்
http://knol.google.com/k/cooking-knol-edge/indian-cooking-knol-edge-contest/1xf9hkazqscrk/1#
Jsri, pls participate in this contest.
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2009 at 3:53 பிற்பகல்
சீக்கிரமாத் திரும்ப வாங்க.
செவ்வாய்க் கிழமை, ஜூன் 30, 2009 at 7:41 மு.பகல்
Missing your blog. Come back soon !
திங்கட் கிழமை, ஜூலை 6, 2009 at 9:50 பிற்பகல்
Lo…ng gap. Please do write. Do you write elsewhere?
வியாழன், ஜூலை 16, 2009 at 9:15 மு.பகல்
வீடு மறுசீரமைப்பு எல்லாம் முடிஞ்சு மும்பை போய்ட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனா இன்னும் தாளிக்க ஆரம்பிக்கலை.
ஹோட்டல்லையா சாப்பிடுறீங்க? ஏதாவது பதிவு போடுங்க jsri.
அட்லீஸ்ட் வெந்நீர் வெச்சுருப்பீங்க, காபி போட்டுருப்பீங்க…
அதையாவது சொல்லுங்க, இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்.
சனிக்கிழமை, ஜூலை 25, 2009 at 12:27 மு.பகல்
Hi Jayshree,
Hope all are fine and well.
Waiting for your posts and recipes
All the best for your new home/move.
Cheers !
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16, 2009 at 7:48 பிற்பகல்
ஜெயமோகன் சொல்கிறார் :
ஏதோ, இரண்டு வாளி இறைத்து வையுங்கள் இதோ வந்துடறேன் ன்னு
சொல்லிட்டு,ஜெயஸ்ரீ போய் நாலு மாசம் ஆச்சு..
மனுஷன் எத்தனை தான் இறைக்கிறது?
கை எல்லாம் வலிக்கிறது!
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 1, 2009 at 12:00 பிற்பகல்
What happened.. i came to know about ur blog 5 months ago and told many of my friends also .. but everybody is asking when are you going to post fresh ? What should i say ?
புதன் கிழமை, செப்டம்பர் 9, 2009 at 5:50 பிற்பகல்
அட இஙேர்ந்துதான் கோரி எடுக்கிறாரா ?
சனிக்கிழமை, செப்டம்பர் 12, 2009 at 4:05 மு.பகல்
The old day south indian recipes like festival items are word by word in meenakshi ammal’s samaithu par book.May be your north indian recipes are yours.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 29, 2009 at 8:47 பிற்பகல்
Long time no post ! Taking a long break ?
வியாழன், அக்டோபர் 15, 2009 at 3:06 பிற்பகல்
எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 2009 at 2:59 பிற்பகல்
JSri is like a stone in the well… may be until the man in the photo finds that stone there will not be any updates in this blog ?
Enna correcta ?