
இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…
#
)
# நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும். (சிஃபி அண்ணங்க காதுல விழுந்துடப் போகுது! நல்ல நாள்லயே கேக்க வேணாம்; ஆஹான்னு கிளம்பிடுவாங்க!) ஆனா அதெல்லாம் நெட் கனெக்ஷன் போனா சரி; எங்களை மாதிரி நாளைக்கு 5 மணிநேரம் மின்சாரமே போனா?!?!?! — “நவி மும்பை”வாசி.
#
===
அந்நியன்: “சப்பாத்தி கேக்கறது ஒரு தப்பா?”
ஷங்கர்: “தப்பு ஒண்ணும் இல்லீங்க!”
அந்நியன்: “மும்பையை ஜாலியா சுத்திப் பாக்க வந்தவங்க கிட்ட சப்பாத்தி கேக்கறது தப்பா?”
ஷங்கர்: “தப்பு மாதிரி தாங்க தெரியுது!”
அந்நியன்: “ஒரு வேளைக்கே 3000 சப்பாத்தி கேக்கறது?”
ஷங்கர்: “பெரிய தப்பு தாங்க!”
அந்நியன்: “அப்றம் ஏன்டா…”
“இல்லை“ங்கறாங்க ஜெயந்தி. Well done Jayanthi!!
===
# முயற்சி பண்ணிப் பாருங்களேன்.. ![]()
# போய் டீ குடிச்சிட்டு வாங்க… அதுக்கு முன்னாடி கடைசி பத்தியையும் தெளிவா படிச்சு உள்வாங்கிக்குங்க!
)
# இந்தக் குறிப்பு நம்ப ரெகுலர் வாசகி ஜெயஸ்ரீக்கு..
என்னை மாதிரியே சமையல் குறிப்பு தலைப்பை மட்டும் தெளிவா வெச்சுட்டு, உள்ள தேவையான பொருள்கள், செய்முறை எல்லாம் சரியா சொல்லாம விட்டுட்டாரே, நீங்க அங்கெல்லாம் போய் கேக்கமாட்டீங்களா ஜெயஸ்ரீ? :அப்பாவி:
# ம்ம்ம்…”this posting is just fun posting” ன்னு சொல்லிட்டாரு கடைசில. ஆனாலும் கட்டாயம் படிக்கணும்.
# ”ராஜ மிளகாய்“னு பேரைக் கேட்டதும் ஏதோ வைரமுத்து கள்ளிக்காட்டுல போட்ட செடியாக்கும்னு நினைச்சுட்டேன். பார்த்தா இந்த இனிப்பான செய்தி!
# கடைசியா, ஆரம்பமே ஒரு இனிப்போடவாம்!… ஒரு கூட்டமாத்தேன் கிளம்பியிருக்காய்ங்க!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 4, 2007 at 7:18 பிற்பகல்
//என்னை மாதிரியே சமையல் குறிப்பு தலைப்பை மட்டும் தெளிவா வெச்சுட்டு, உள்ள தேவையான பொருள்கள், செய்முறை எல்லாம் சரியா சொல்லாம விட்டுட்டாரே, நீங்க அங்கெல்லாம் போய் கேக்கமாட்டீங்களா ஜெயஸ்ரீ? :அப்பாவி //
ஒரு சமையல் குறிப்பை serious ஆ வரிக்கு வரி படிக்கறது எதுக்கு? ஒடனே try பண்ணிப் பாக்கத்தான். சாராயம் காச்சற எண்ணம் வர அன்னைக்கு அங்கே போய் கேக்கறேன்
அவங்க ஆனாலும் அநியாயம் ingredients சொல்லவே இல்லை. உங்களுதில ஒண்ணு ரெண்டு தான் missing.
btw, நீங்க இந்த வலைப்பதிவ தொடங்கறத்துக்கு முன்னாலயே மரத்தடியில பார்த்து அக்காரஅடிசில், சீயாளம் எல்லம் உங்க recipe தான் எங்க வீட்டுல
செவ்வாய்க் கிழமை, மார்ச் 13, 2007 at 8:27 மு.பகல்
ஜெயஸ்ரீ, நன்றி. நீங்க மரத்தடில இருந்தீங்களா, சாரி, எனக்குத் தெரியலை. உங்க கடிதம் எதுவும் அங்க படிச்ச நினைவில்லையே.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 13, 2007 at 8:33 மு.பகல்
மரத்தடில இருந்ததெல்லாம் இல்லை. marathadi.com ல உங்க படைப்புக்களையெல்லாம் படிச்சிருக்கேன். அதில பாத்ததுதான் உங்க சமையல் குறிப்பெல்லாம்.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 17, 2009 at 6:30 பிற்பகல்
இப்படியா மரத்தடியில நான் இல்லவே இல்லைன்னு ஒருத்தங்கள சொல்ல வைக்கிறது.. பாவம் அரண்டு போய்டாங்க போல.. பரவாயில்ல.. நீங்க இருக்குற இடத்திலிருந்து ரொம்ப தூரமாத்தான் இருந்து பாத்திருக்காங்க..
செவ்வாய்க் கிழமை, மார்ச் 17, 2009 at 10:17 பிற்பகல்
Jayakumar, யாரு ஜெயஸ்ரீ அரண்டுபோறாங்களா? வேண்டியதுதான்.